வாசிக்க முடியா
வார்த்தைகளால்
வடிவமைக்கபட்ட
மொழி.
- மௌனம்
நிறைவேற்ற
நினைக்கும்
நிஜங்களின்
நிழற்படங்கள்.
- கனவு
களவு போன பொழுதின் ஞாபகங்களாய்... பயணித்த பாதையின் சுவடுகளாய் ... மௌனமாய் இதயம் தீண்டிடும் ... எண்ணங்கள் இங்கே எழுத்துக்களாய்!!!
கண்கள் பார்த்து வியந்திட காலங்கள் கடந்து வாழ்ந்திட விண்ணும் மண்ணும் சேர்த்து பூமிக்குள் சொர்க்கம் படைத்தார் இயற்கை அன்னை ....!!! பச்சை பு...
No comments:
Post a Comment